Page 41 of 65
மறுபக்கம் சுந்தரனோ நகை செய்யும் ஆச்சாரியிடம் சென்று வளையலை தந்து இதே போல வளையல் செய்து தரும்படி கேட்க அவரும் அந்த வளையலின் அச்சை எடுக்க அரும்பாடுபட்டார். மிகவும் நுணுக்கமாக செய்யப்பட்ட அதிகமான கலை வேலைபாடுகள் நிரம்பிய வளையல் என்பதால் ஆச்சாரிக்கே சிரமத்தை தந்தது ஆனாலும் அவர் முயற்சி செய்தார். 2 மணி நேரம் கழித்து வளையலைத் தந்தான் ஆச்சாரி, அதே போல செய்து தருவதாக சொல்லிவிட நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நமக்கில்லை அதனால இதைப் பத்திரமா ஒளிச்சி வைச்சிக்கச் சொன்னாரு அதான் திருப்பி சுந்தரிகிட்டயே தரலாம்னு வந்தேன்”
”சுந்தரி கையில இது இருந்தா தாத்தா உன்னை திட்டுவாரே”