Page 51 of 65
”என்ன அஞ்சப்பா இம்புட்டு தூரம் வந்திருக்க, எதுவாயிருந்தாலும் குமரன்கிட்ட தூது சொல்லியே உனக்கு பழக்கமாச்சே, இப்ப என்ன நீயே தூதா வந்திருக்க போல என்னவாம் இந்த பெரிய தலைகட்டுக்கு” என நக்கலாக பேச அஞ்சப்பனோ
”என்னம்மா நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க, நானே சந்தோஷமான விசயத்தை சொல்லலாம்னு வந்தேன்”
”என்ன விசயம்னு சொல்லு அது யாருக்கு சந்தோஷம்னு நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”என்ன பழனிவேலா எங்க மேல நம்பிக்கையில்லாம நீயே இந்த வீட்டுக்கு வரபோற மருமகள் யார்ன்னு முடிவு எடுத்துட்ட போல இருக்கே” என கேட்க பழனிக்கு பேச்சே வரவில்லை
”இல்ல” என இழுக்க