Page 46 of 65
”அது சரியா வராது அப்புறம் ஊருக்காரங்க தப்பா பேச ஆரம்பிச்சிடுவாங்க”
”பாவம்பா அந்தப் பொண்ணு”
”சுந்தரிதானே அவளா பாவம் நானே அவள்ட்ட அடிவாங்கிட்டு வந்திருக்கேன் தாத்தா”
”அட போடா அவள் அடிச்சாளாம் இதை நான் நம்பனுமா”
”அய்யோ தாத்தா சத்தியமா அவள் பளார்ன்னு அடிச்சிட்டா”
“ஏன் எதுக்கு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்துக்க” என சொல்லிவிட்டு உள்ளே செல்ல தாத்தாவோ சுந்தரனிடம்
”சுந்தரா உன் பாட்டி சொன்னது போல அவளை கவனமா பார்த்துக்க ஆனா எல்லாத்துக்கும் ஒரு எல்லை வகுத்துக்க சரியா“