Page 48 of 65
தந்தை அமர நாற்காலியை வைத்தாள், பிள்ளைகள் அமர்ந்து படிக்க ஏதுவாக பாய்களை விரித்தாள். அவர்கள் தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் வேண்டுமே அதனால் தண்ணீர் குடத்துடன் டம்ளரையும் வைத்தாள்.
கூடவே பிள்ளைகள் வந்தால் சாப்பிடுவதற்காக பலகாரங்களை ஒரு தட்டில் அடுக்கி வைத்திருந்தாள். அவள் செய்யும் ஏற்பாடுகளைக் கண்டு தெய்வானை அமைதியாக அவளிடம் சென்றார்.
”
...
This story is now available on Chillzee KiMo.
...
்னை தேடி வரமாட்டியா நீ”
”ஓ அப்படியா அதுக்கென்ன பாட்டி நாளைக்கே வரேன்“
”அதென்ன நாளைக்கு இப்பவே வா”
”இப்பவா”
“ஆமாம் வா”