Page 14 of 29
”டேய் என் காதை விடுடா, வலிக்குது உன்னால ஜிமிக்கிக்கு ஏதாவது ஆச்சி ராத்திரியோட ராத்திரியா உன்னோட ரெண்டு காதையும் நான் வெட்டிடுவேன்டா” என அவள் சொல்ல அதற்கு அவனோ
”வெட்டுவடி வெட்டுவ அதுவரைக்கும் என் கை சும்மாயிருக்கும்னு நினைச்சியா”
”ஓ என்னடா செய்வ”
”இருடி என் தலைமுடியையா பிடிச்சி இழுக்கற, முதல்ல நான் உனக்கு மொட்டையடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்புவும் சற்று அமைதியாகி தாத்தாவைப் பார்த்தனர். அவரோ இருவரும் அமைதியானதும் திட்டத் தொடங்கினார்
”என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும், இது என்ன வீடா இல்லை காடா, நீங்க