Page 27 of 57
”இல்லை மலரு வேற என்னவோ ஒண்ணு இருக்கு, அதை முதல்ல கண்டுபிடி, அதை வைச்சிதான் சுந்தரனை விலக்க முடியும்”
”சரி நான் கண்டுபிடிக்கிறேன், அப்புறம் இந்த வாத்தியார் பொண்ணு வாரிசு பத்தி” என மலர் கேட்க அதற்கு மெய்யப்பனோ
“3 மாசம் ஆகட்டும், அவள் கர்ப்பமானா அப்ப உன் திட்டப்படி செயல்படுத்தலாம், இல்லைன்னா அவள் மேல கைவைக்கறது நமக்கு நாமே புதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ையில் பலகாரங்களை எடுத்துக் கொண்டு சென்றாள். கூண்டுவண்டியில் ஏறியதும் வண்டிக்காரரோ
”எங்கம்மா போகனும்” என கேட்க அவளோ
”பெரியவர் வீட்டுக்கு” என்றாள்