Page 22 of 57
வைக்கறீங்க, அது என்ன விசயம் எனக்கு சொல்லக் கூடாதா“
”ம் இன்னுமா அவன் நினைப்பு உனக்கு விளங்கலை, பிரச்சனை இவ்ளோ தூரம் போனதால சீக்கிரமா தனக்கு கல்யாணம் செய்து வைங்களேன்னு கேட்கப் போறான், அதுக்கு நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் எல்லாம் 6 மாசம் கழிச்சிதான்” என தீர்த்து சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல சுந்தரனோ ஏக்க பெருமூச்சுவிட்டு
”6 மாசம் வரைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை மதிக்கனும்னு இல்லைய்யா, நாம செய்ற நல்ல விசயங்கள் போதுமே மக்கள் மதிக்க, உதாரணத்துக்கு புதுசா வந்த வாத்தியார் குடும்பத்தை எடுத்துக்க, அவர் என்ன ஊரையா ஆண்டாரு இல்லை உன்னைப் போல பெரிய தலைகட்டா