(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அப்படியில்லைங்கய்யா, அவள் எது செய்தாலும் சரி பழியை தூக்கி சுலபமா அடுத்தவங்க மேல போடுவா, இப்ப அவளுக்கு மெய்யப்பன் கிடைச்சான் இனி அவள் செய்ற எல்லாத்துக்கும் மெய்யப்பனை காரணமா ஆக்கிடுவா”

  

”அது சரி மெய்யப்பன்தானே அவளை வேணும்னு ஆசைப்பட்டது அனுபவிக்கட்டும்”

  

”ஆமாம் ஐயா, பாவம் ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டான், அவளுக்குன்னு இப்ப யாரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

அது இதுன்னு பெரிய பிரச்சனையில மாட்டிவிட பார்த்தாங்களாமே, எப்படியோ அண்ணா தப்பிச்சிட்டண்ணா ஆமா ஏன் அண்ணா ஒரு மாதிரியா இருக்க, உடம்பு சரியில்லையா அண்ணா” என வரிசையாக பேச பேச பேச சுந்தரனோ

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.