Page 39 of 57
”இல்லைம்மா அந்த வளையலுக்குன்னு ஒரு கதையிருக்கு, யார் ஊரை ஆளறாங்களோ அவங்களுக்கு வர வேண்டியது, அதை போய் நீங்க இவளுக்கு தந்திருக்கீங்களே”
”இது என் விருப்பம் நான் யாருக்கு வேணும்னாலும் தருவேன், இதை கேட்க யாருக்கும் உரிமையில்லை“ என சொல்ல தாத்தா கோபத்தில்
”எனக்கு உரிமையிருக்கு” என்றார் அதைக் கேட்ட பாட்டியோ
”சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
” என அன்பாக அழைக்க அவளும் சென்றாள்
”இங்க பாரும்மா இந்த வளையலுக்குன்னு குடும்பப் பின்னனி இருக்கு, இதை பத்தி உனக்கும் தெரியும்ல“
”தெரியும் தாத்தா“