Page 42 of 57
”எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கற” என கேட்க உடனே பாட்டியோ
”எல்லாம் உங்களை பார்த்துதான் கேட்கறா, நீங்க வளையலை கேட்கலை அதே போல அவள் அட்டிகையை கேட்கறா, எல்லாம் என் தலையெழுத்து இப்படியாப்பட்ட குடும்பத்துக்கு மருமகளா வாக்கப்பட்டேனே, என்னைச் சொல்லனும் கொடுத்த பொருளை திருப்பிக் கேட்கறாங்க இது தெரிஞ்சா யாருக்கு அசிங்கம் நமக்குத்தானே” என கோபத்தில் வெடிக்க தாத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
் முன் வைத்து பிரித்துக் காட்டினான், அதில் ஏகப்பட்ட நகைகள் கூடவே பூர்வீக நகைகளும் அதில் இருந்தது, அந்த வீட்டு பெண்களின் அனைத்து நகைகளும் இருந்தது, ஆண்களின் நகைகள் உட்பட அனைத்தையும் கொண்டு வந்து