Page 8 of 8
“ம்ம்ம்...!!!”
“ஓகே, இப்படி செஞ்சா என்ன? நான் அண்ணனை கம்பெனி ரீசன் ஏதாவது சொல்லி வரவைக்கிறேன். நீ டீச்சர் கிட்ட அண்ணன் வர போறதை சொல்லி, அவரும் மேனேஜ்மென்ட்டில் ஒருத்தர்ன்னு பில்ட்-அப் கொடுத்து வர சொல்லு...”
“சூப்பர்! ரொம்ப நல்ல ஐடியா! சுபாஷ் பேரை சொல்லியே இன்வைட் செய்திடுவோம்... உங்க வேலை சுபாஷை இங்கே வர வைப்பது... என் வேலை லாவண்யாவை இ
...
This story is now available on Chillzee KiMo.
...