Page 15 of 34
அவனை கல்யாணம் செய்துக்கிறேன்மா இப்ப உனக்கு சந்தோஷம்தானே, என் கல்யாணம் முடிஞ்சதும் நீ நிம்மதியா சொர்க்கத்துக்கு போகனும்மா சரியா” என சொல்லிவிட்டு கண்கள் திறந்து தாயின் முகத்தைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை பூத்துவிட்டு அங்கிருந்த அலமாரிக்கு வந்தாள்
அலமாரியில் அமைக்கப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டாள் வழக்கமாக செய்யும் செயல்தான், தினமு
...
This story is now available on Chillzee KiMo.
...
, கண்டிப்பாக ஆதினி சம்மதம் சொல்லமாட்டாள், அதை வைத்தே தான் தப்பித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டான் ஆனால், ஆதினி கடைசி நேரத்தில் அம்மாவின் பாசத்தில் கட்டுண்டு தன் முடிவை மாற்றிக் கொள்ள அது அவனுக்கு