Page 17 of 34
ஆதினியும் அன்புவும் ஒரு சேராக நினைத்து சட்டென தாத்தாவிடம் ஆதினியும் பாட்டியிடம் அன்புவும்
”நிச்சயதார்த்தம் வேணாம்” என்றனர் கோரஸாக
அதைக் கேட்ட தாத்தாவும் பாட்டியும் குழம்ப ஆதினியும் அன்புவும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டு முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டனர், அதைக்கண்ட பாட்டியோ அன்புவிடம்
”அன்பு ஏன்பா நிச
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்தான் என் சந்தோஷமும், நீங்க என்ன செய்ய நினைச்சாலும் தாராளமா செய்ங்க” என சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு செல்ல அவர்களின் மன மாற்றத்தைக் கண்டு தாத்தாவும் பாட்டியும் மெச்சிக் கொண்டார்கள்