Page 2 of 7
கோயம்பத்தூர் பொண்ணு கிட்ட பேசப் போறாங்க. ஹைதராபாத் பொண்ணோட நம்பர் இன்னும் கிடைக்கலை.”
“இன்னொரு பொண்ணு சொன்னீங்களே?”
“அது அம்முவா இருக்காதுன்னு தோணுது ஆன்ட்டி. அந்தப் பொண்ணு பஸ் கண்டக்டர்க்கு தெரிஞ்ச வீட்டுல வேலை செய்ய தான் போயிருக்கா. அவர் சொன்ன அடையாளமும் அம்மு போல இல்லை.”
“அப்படியா?”
“அம்மு பெங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கையில் எடுத்துப் பார்த்தாள்.
போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த குடும்பம் ராதாவை என்னவோ செய்தது.
“உங்க அம்மா அப்பாவா?” – பிரணயை நேராக பார்க்காமலே வினவினாள்.