(Reading time: 41 - 81 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

வீட்ல இருக்கனும் வாம்மா” என அனிருத்தின் தாய் இளமதியின் கையை பிடித்துக் கொள்ள இளமதிக்கு திக்கென்றது.

  

அனிருத்தின் தாய் சந்தியா பேசியதை தொடர்ந்து அங்கிருந்த மற்ற சொந்த பந்தங்களும் இளமதியிடம் அன்பாக பேசி வைக்க அதிலும் கௌரியை வைத்துக் கொண்டு பேசி வைக்க இளமதி தடுமாறினாள். அதற்காகவே நந்தாவை ஏக்கமாக பார்த்தாள் தனக்காக நந்தா பேசுவான் என எதிர்பார்த்தாள் ஆனால் அவனி

...
This story is now available on Chillzee KiMo.
...

ோயிடும், கோர்ட் கேஸ்னு போட்டு நிரந்தரமா நம்ம இளமதியை நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுவாங்க, வேணாம் ரகுகிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம், எல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என நினைத்தவன் உடனே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.