Page 6 of 11
நிற்க, ஒரு சிநேக புன்னகையுடன் அவனுடன் வந்து இணைந்து நடந்தாள் லாவண்யா.
முதல் சில நிமிடங்கள் அவனின் இறுதி வருட ப்ராஜக்ட் பற்றி பேசினார்கள்...
பின் நினைவு வந்தவளாக,
"சுபாஷ் நாளைக்கு மார்னிங் ஹாஸ்டல் பக்கம் வராதீங்க" என்றாள் லாவண்யா.
"ஏன் நாளைக்கு என்ன?" என்று விசாரித்தான் சுபாஷ்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சின்ன குழந்தை! காலேஜ் பசங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்கன்னு ஒரு நினைப்பு" என்றாள் லாவண்யா.
"ஏன் எல்லோரும் அவரைப் போலவே கெட்டவங்களா இருப்பாங்கன்னு நினைக்குறாரா?"