Page 8 of 14
சுபாஷின் முன் ஆள் காட்டி விரலை நீட்டிய குமார்,
"அப்பா சொல்ற ஒரே காரணத்துக்காக உன்னை அப்படியே விட்டுட்டுப் போறேன். மேலே ஒரு வார்த்தை பேசின, கொன்னுடுவேன்!" என்றான்.
"இல்லை சார். தப்பு செஞ்சது நான். நான் காலேஜ் விட்டுப் போக போறேன். எனக்காக நீங்க உங்க தங்கை படிப்பை நிறுத்துறது......"
பளார் என கன்னத்தில் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கிட்டு வரேன். அவங்க வீட்டுக்கு போய் நேரா பேசலாம். இல்லை லாவண்யா கிட்ட மட்டுமாவது பேசி, விஷயத்தை சொல்லி புரிய வச்சு அவங்க வீட்டில இருந்து அவளை அழைச்சிட்டு வந்திரலாம். நீ என்ன சொல்ற சுபாஷ்?"