Page 6 of 14
"என்ன சுரேஷ், அதான் எக்ஸாம் முடிஞ்சிருச்சே இன்னும் என்ன?" என்றான்.
"அங்கே காலேஜில ஒரே கலாட்டா!"
"கலாட்டாவா?"
"யாரோ, லாவண்யாவையும் உன்னையும் பத்தி அங்கே கேன்டீன் சுவரில கிறுக்கி வச்சிருக்காங்க. கெட்ட நேரமா லாவண்யாவுடைய அண்ணாவும், அப்பாவும் இன்னைக்குன்னு பார்த்து காலேஜுக்கு வர, அங்கே ஒரே கச்சா முச்சாவா இருக்கு"
...
This story is now available on Chillzee KiMo.
...
து சார். கூல் டவுன்! நாங்க விசாரிச்சு அக்ஷன் எடுக்குறோம்" பிரின்சிபல் பொறுமையாய் சொல்ல முயன்றார்.
"ஆமாம் சார். லாவண்யா நல்லா படிக்குற பொண்ணு. யாரோ செய்ததுக்காக, இப்படி அவளோட