Page 2 of 14
நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பேசினார்கள்...
"உன்னை காணோம்னு தேடினால், இங்கே இருக்க?"
"இன்னும் மூணு நாள் இருக்கே, அதுக்குள்ளே சொன்னதை செஞ்சு நீ ஹீரோன்னு ப்ரூவ் செய்துட்ட. மச்சக்காரன்டா நீ!"
"என்னப்பா அட்டென்டன்ஸ் போட்டாச்சா? அந்த கார்ட் காட்டு பார்ப்போம்."
"டேய் சும்மா இருங்க! நீங்க போங்க, நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹீரோ கிட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்ன? என்ன தான் எங்க பெட்ல ஜெயிக்க உன் கிட்ட அவன் பேசி, பழகினாலும், என்ன அந்த ஸ்பெஷல் விஷயம்? சொல்லு.." என்று மீண்டும் லாவண்யாவிடம் கேட்டான் கௌஷிக்