Page 24 of 37
நான் சாஞ்சிக்கவா சொல்லு மகராசி
அந்த பாடலைக்கேட்டதும் அன்புவோ தன்னுடைய ஒரு கையை தலையில் வைத்துக் கொண்டு நொந்துப் போனான், ஆதினியோ வெறுப்பாகி முகத்தை திருப்பிக் கொண்டாள். பாட்டு பாடி ஓயும் வரை அன்புவால் நிம்மதியாக இருக்க இயலவில்லை, வேண்டுமென்றே இவ்வாறு தன்னை கேலி செய்கிறார்கள் என புரிந்துக் கொண்டான், அதற்காக சட்டென எழுந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
போதும்டா என்னால முடியலைடா பலியாடு போலவே மாத்திட்டீங்களேடா இது நியாயமா” என ஒருவனிடம் சொல்ல அதற்கு அவனோ
”அன்பு இதெல்லாம் கெத்துப்பா, உனக்கு ஒண்ணுமே புரியலை இதெல்லாம் கண்டிப்பா