Page 26 of 37
”பாட்டி என்ன பாட்டி இது ஊரே இங்க இருக்கு எதுக்கு எல்லாரையும் கூப்பிட்டீங்க”
”கூப்பிடாம எப்படிம்மா, ஊரும் உங்க நிச்சயத்துக்கு சாட்சியா இருக்கனும்லயா”
”அய்யோ பாட்டி இதெல்லாம் வேணாம் பாட்டி எனக்கு கஷ்டமாயிருக்கு”
”சும்மாயிரு ஆதினி இங்கிருந்து நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சி வீடு திரும்பி போற வரைக்கும் ஒரு வார்த்தை கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
்றாக இருக்குமே என நினைக்கும் போதெல்லாம் அவன் கண்களுக்கு இவர்கள்தான் முதலில் தெரிவார்கள், எப்பேர்ப்பட்ட சிரமமான வேலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் செய்வார்கள், இப்போது அவர்களே இவன்