Page 27 of 37
சார்பாக வரவும் மகிழ்ந்துப் போனான் அன்பு. ஆனால் சொந்தங்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை
”என்னப்பா இது சொந்தங்கள் இருக்கறப்ப வீட்ல வேலை செய்றவங்களை போய் மாப்பிள்ளை சார்பா நிக்க வைக்கறது சரியா வராதுங்க” என ஒருவன் சொல்ல உடனே அன்புவோ
”அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவங்கமேல எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு அவங்க எனக்காக இருந்தா இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தார். மணப்பெண் சார்பாக ஆறுமுகம் தாத்தாவும் வள்ளி பாட்டியும் இருந்தார்கள் மறுபக்கம் மாப்பிள்ளை சார்பாக காமாட்சியும் சந்திரனும் இருந்தார்கள் அவர்களை வைத்தே அனைத்து சம்பிரதாயங்களையும் செய்தனர்.