Page 31 of 58
”என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்க”
”ஆமாம்பா ஏன்னு தெரியலை நீங்க வந்ததும் உங்களோட கோயிலுக்குப் போகலாம்னு இருக்கேன்பா” என சொல்ல
”சரிம்மா அதுக்கென்ன போகலாம்” என சொல்லியவர் தன்னுடன் வந்திருந்தவனிடம்
”தம்பி இவள் என் பொண்ணு சுந்தரி” என அறிமுகம் செய்ய அவனும் சுந்தரியை கண்டு கைகூப்பி
”வணக்கம்” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட்டிட்டு வந்தேன், 3 மாசத்தில நம்ம கிட்ட ட்யூசன் படிக்கற பிள்ளைகளோட எண்ணிக்கை வேற 2 மடங்காயிருச்சி, இங்க இடமே இல்லை, எல்லாருக்கும் என்னால சொல்லிக் கொடுக்க முடியலை அதனால தம்பியையும் கூட்டிட்டு