Page 48 of 58
”அண்ணா நான் நினைச்ச மாதிரி சுந்தரியில்லைண்ணா, அவள் ரொம்ப நல்லவாளாதான் இருக்கா” என சொல்ல சுந்தரனோ
”ம்” என்றான்
”எனக்கு ஒண்ணுன்னா நீ எப்படி துடிச்சிப் போயிடுவியோ அதே போல அவளும் துடிச்சிப் போயிட்டாள்ணா”
”ம்”
”என்ன அண்ணா பேச மாட்டேங்கற” என கேட்க அவனோ தங்கையின் காயத்தைக் கண்டு கண்கள் கலங்கியி
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி விபத்தாயிடுச்சி திரும்பவும் விபத்தாக கூடாது, நீ எங்க போனாலும் நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் இல்லையா தாத்தாவோட கார் இருக்குல்ல அதுல போய் வா சரியா” என சொல்ல அவளும் சரியென்றாள்