Page 51 of 58
”அய்யோ வள்ளி, அவளுக்கு அடிபட்டிருக்கா இரு இரு நான் போய் பார்த்துட்டு வரேன்”
“உசுரை எடுத்துடுவேன் அவள் அறைக்குள்ள நீ போகாத எல்லாம் அவள் நல்லாதான் இருக்கா, எப்படியும் வெளிய வருவாள்ல அப்ப பார்த்து பேசிக்க இப்ப வா என்கூட” என அவனை அழைத்துக் கொண்டு தாத்தாவிடம் செல்ல அங்கு தாத்தாவோ அஞ்சப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார். சுந்தரன் சின்னப்பன் வந்த நேரம் அஞ்சப்பனோ தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் கல்யாணம் செய்துக்கிட்டா நாளைக்கு அவள் அன்பை அதிகமா கொட்டி என் பேரனை வெளிநாட்டுக்கே கூட்டிட்டுப் போயிட்டா அப்புறம் இந்த ஊரை யார் ஆளுவா சொல்லு”
“அதான் குமரன் இருக்கானேய்யா”