Page 49 of 58
”சரி நீ ஓய்வெடு நான் கிளம்பறேன்” என சொல்லி எழ அவனின் கையை பிடித்தாள்
”என்னம்மா ஏதாவது வேணுமா”
”ஆமாம்ணா நாளைக்கு என்னை சுந்தரிகிட்ட கூட்டிட்டுப் போறியாண்ணா”
”எதுக்கும்மா”
”நான் அவளோட நட்பா பழகலாம்னு முடிவு பண்ணிட்டேன் அண்ணா”
“நீ யார் விட்டுக்கும் போக மாட்டியே, நான் வேணா சுந்தரியை
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்னப்பனை தேடிச் செல்ல முயல சின்னப்பனே வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்டதும்
”சின்னப்பா என்ன நீயே வந்துட்ட“
”நீ வரலை நேரமாகவும் நானே வந்துட்டேன்”