Page 8 of 12
“அதெல்லாம் இல்லை மச்சி.... நீ வா... நாம நம்ம மிஷனை கவனிப்போம்....”
ராம்நாத் தன் முன் நின்ற இரண்டு இளைஞர்களையும் கூர்மையாக பார்த்தார்... ஸ்வரூப், வினித்தை விட்டு சற்றுத் தள்ளி அபிஷேக் நின்றிருந்தான்...
ராம்நாத் தன் வயதிற்கே உரிய தெளிவும், கம்பீரத்துடனும் இருந்தார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
யை ஜெயிக்கப் போற?”
“ஜெயிக்க, தோற்க எதுவுமில்லை மாமா.... குடும்பத்தில சின்ன மாற்றம் கொண்டு வர போறேன், அவ்வளவு தான்...”