Page 9 of 12
“ஓகே.... சரி, நான் என்ன ஹெல்ப் செய்யனும்ன்னு சொல்லுங்க....”
அவ்வளவு நேரம் அவர்களின் பேச்சை கவனித்தபடி ஓரமாக நின்றிருந்த அபிஷேக்,
“என்ன சித்தப்பா, நீங்களும் அவங்களுக்கு ஹெல்ப் செய்றேன்னு சொல்றீங்க...! போய் வேற வேலை வெட்டியை பார்க்க சொல்லுங்க....” என்றான்.
“நீ ச ... மா..."
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த கிரிக்கெட்ல கொஞ்சம் வருஷமாகவே உங்க அத்தை டீமும், ஜெயான்னு இன்னொருத்தங்க வச்சிருக்க டீமும் தான் கப்பை ஜெயிச்சிட்டு இருக்காங்க...”