Page 4 of 12
“ஆமாம், அத்தை டார்கட்ன்னா, வேற யாரை போய் பார்த்து பேசுறது.... மாமாக்கு தான் அத்தையை பத்தி நல்ல தெரியும்...”
“நல்லா சொன்ன போ....! அபி எல்லாம் ஜுஜுபி.... அம்மாக்கு ஜிங்-ஜாங் போடுறதில அப்பா பிளாட்டினம் மெடலிஸ்ட்....”
“தட்ஸ் ஓகே டா.... வாங்க போகலாம்.... அவர் கிட்ட பேசி தான் பார்ப்போ ... ் நானும் மட்டும் தான்டா மச்சி...”
This story is now available on Chillzee KiMo.
...
“நீ கவலை படாதேடா மச்சான்.... நாம ஹிஸ்டரியை மாத்தி காட்டுவோம்....” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான் ஸ்வரூப்.