Page 3 of 12
சமைக்கலாமா? இதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்ஸ் அவ்வளவு தான்... இதைப் போய் பெருசா பேசிட்டு...”
வினீத் அபிஷேக்கைப் பார்த்து முறைத்தான்...
“இது தான் உனக்கு சின்ன அட்ஜஸ்ட்மென்டா? அன்னைக்கு ஷாப்பிங் போயிட்டு அண்ணி ஃப்ரீயா நடந்து வராங்க... நீ பாட்டுக்கு எல்லாத்தையும் தூக்கிட்டு வர...! நாய்னாலே நாலு ... ்கட்சியோட பலம் லக்ஷ்மி அத்தைன்னு தோணுது... சோ நாம அவங்களை டார்கட் செய்யனும்.... வாங்க மாமாவை போய் பார்த்து பேசுவோம்...”
This story is now available on Chillzee KiMo.
...
“யாரு என் அப்பாவையா???”