Page 6 of 12
எல்லாம் மாத்த நினைக்க கூடாது.... அது இயற்கைக்கு எதிரானது.... அப்பா, அவருக்கு அப்புறம் தான் அம்மா... சோ, நாம நம்ம குடும்பத்தை இயற்கை வழிக்கு திருப்புவோம்....”
வினீத் ‘ஆ’ என வாயை திறந்தபடி ஸ்வரூபை பார்த்தான்....
“என்னடா இப்படி பார்க்குற....???”
“இதை இப்படி சைன்டிஃபிக்கா எக் ... த்திற்கு வந்து விட்டு, அந்த வீட்டின் இன்னொரு மூலையில் இருந்த ஆபிஸ் அறையின் பக்கமாக நடந்தார்கள் இருவரும். எங்கேயோ பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்டது....
This story is now available on Chillzee KiMo.
...