Page 7 of 12
ஸ்வரூப் ஆர்வத்துடன் திரும்பி பார்த்தான்.... அவன் நினைத்தது போலவே அது அவளே தான்... மது...!
இன்னொரு பெண்... அது தான் அவளின் தோழி போலும், அவளிடம் சிரித்து பேசிய படி நடந்துக் கொண்டிருந்தாள் இவள்...
“ஹலோ.... ஹலோ மிஸ்... ஹனி.... ஹலோ....”
அவன் அழைத்தது அவளின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.... கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலிக்கா சொல்லிட்டுப் போறா...”
“ஓ!!!!”
“லண்டன் மாதிரி நினைச்சு இங்கே ஏதாவது வம்பு செய்து போலீஸ் ஸ்டேஷன்ல போய் நிக்காதடா...”