Page 2 of 12
கல்யாணம் செய்துக்கிட்டான்...???”
“ஆமாம் ஸ்வரூ! சரோ ஒரு நல்ல வைஃப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைடா மச்சி... இவனை மாதிரியே தான் அவங்களும், அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு.... அதும் விழுந்து விழுந்து கவனிப்பு... ஆனால் அவங்களுக்கு இவனை ரிமோட் கண்ட்ரோல் வச்சு எப்படி கண்ட்ரோல் செய்யனும்னு நல்லா தெரிஞ்சிருக்கு.... ... >அப்படி சமைக்குறதுல என்ன இருக்குன்னு வேற கேட்குறீயே
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படி பார்த்தா, உன் அண்ணி யாரு? அந்த வாரிசோட மனைவி தானே??? அவ மட்டும்