Page 10 of 12
“ஓ....”
“கப்’பை ஜெயிச்சிருந்தாலும் உங்க அத்தை டீம் அந்த ஜெயா டீமை ஜெயிச்சதில்லை... இந்த வருஷம் அந்த கிரிக்கெட் லீக் இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்டார்ட் ஆக போகுது... இந்த வருஷமாவது ஜெயா டீமை ஜெயிக்கனும்னு உங்க அத்தைக்கு ரொம்ப ஆசை....”
“ஒரு தடவை கூடவா அத்தை டீம் அந்த டீமை ஜெயிச்சதில்லை?”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>நாளைக்கு அதை மறந்துட்டு பேசிடுவோம், ஆனால் பொண்ணுங்க எல்கேஜி படிக்கும் போது பென்சில்க்காக போட்ட சண்டையை கூட மனசில வச்சு பாட்டியான பிறகு கூட முகத்தை தூக்கி வச்சுப்பாங்க....”