Page 11 of 26
தெரியவில்லை, அவசரமாக சண்முகம் மட்டும் செல்வனுக்கு போன் செய்துப் பேசினார். செல்வனோ மறுபக்கம் பதட்டமாக இருந்தார்
”மச்சான் என் பையனை காணலை, ஊர் முழுக்க தேடிட்டேன் கிடைக்கலை” என கவலையாகச் சொல்ல
”மாப்பிள்ளை, அன்பு என் வீட்லதான் இருக்கான்”
”என்னது அங்கயா, எப்படி போனான், அமுதா கூட இங்கதானே இருக்கா”
”ஆமாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அட இருங்க மச்சான் என்ன அவசரம், ஒரு வாரம் எங்க வீட்ல அவன் இருக்கட்டுமே இது அவனோட தாத்தா பாட்டி வீடுதானே பாவம் ஆதினிக்காக வந்திருக்கான் அவள்கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே”