Page 7 of 26
”இப்பவே பாருங்க சாப்பாடு எல்லாம் ஆறி போச்சி, சரியா சாப்பிடாம பொழுதுக்கும் இப்படி இவள் ஓடிக்கிட்டு இருந்தா எப்படியாம், எங்கயாவது தடுமாறி விழுந்துடுவாளோன்னு பயமா இருக்குங்க“
”அடடா இப்ப என்ன உன் பிரச்சனை அவள் ஓடறதா இல்லை சாப்பிடாம இருக்கறதா”
”ரெண்டும்தான் சாப்பிடறப்ப என்னத்த ஓட்டம் சாப்பிட்டு முடிச்சதும் ஓடி விளையாடட்டுமேங்க” என சொல்ல அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தானே ஆசைப்படுவாங்க”
”நீ சொல்றதும் சரிதான் இருந்தாலும் மருமகனோட நினைப்பு என் மனசு விட்டுப் போகலை, இங்க இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன் அவ்ளோதான்” என சொல்லி முடிக்கவும்