Page 41 of 57
மறுபக்கம் வள்ளியுடன் கோபமாக வீடு திரும்பினான் சுந்தரன். அவனைக் கண்டதும் தாத்தாவோ
”என்ன சுந்தரா எத்தனை பொண்ணுங்க உன்னை பார்த்து மயங்கினாங்க” என கிண்டலாக கேட்க அவனோ கோபமுடன்
”இது ஒண்ணுதான் குறைச்சல், இருக்கறதும் போயிடும் போல இருக்கு போங்க தாத்தா” என கோபமாகச் சொல்லிவிட்டு செல்ல தாத்தாவோ ஆச்சர்யப்பட்டார்
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்க தாத்தா, எனக்காக தாத்தா“ என கெஞ்சிக் கேட்க அவரும்
”சரிம்மா உனக்காக நான் செய்றேன் சரி சுந்தரிக்கு வரப்போற மாப்பிள்ளை எப்படியிருக்கனும்”
”நல்லாயிருக்கனும்”