Page 43 of 57
”இனி எல்லாத்தையும் அவள் பார்த்துக்குவா” என நினைத்து நிம்மதியடைந்தார்
சுந்தரனின் அறைக்குச் சென்ற பாட்டியோ அங்கு அமைதியாக அமர்ந்திருந்த சுந்தரனின் பக்கத்தில் சென்று அமர அவனோ உடனே பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். பாட்டியும் எதுவும் பேசவில்லை, அவனும் எதுவும் சொல்லவில்லை ஆனாலும் அவன் வருத்தமாக இருந்தான், கண்கள் கலங்கியிருந்தான் எங்கே சுந்தரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
் எனக்கு ஒரு ஆளா”
”பேசுடா பேசு பெத்த அப்பன்கிட்ட பேசற மாதிரியா பேசற”
”பெத்த அப்பன் செய்ற காரியத்தையா நீ செய்த”
”என்னடா சொல்ற”