Page 21 of 57
”இந்த தாலிக்கு மஞ்சள் கயிறு கோர்த்து கொடு” என சொல்ல அவனும் அதை செய்யச் சென்றான், அதற்குள் வள்ளி சுந்தரனை அழைக்கவும் அவளைக் காணச் சென்றான். வள்ளியிடம் பல நகைகள் இருந்தமையால் பேருக்கென்று ஒரு நகையை மட்டும் எடுத்துக் கொண்டு அதை அவனிடம் காட்டி மகிழ அவனும் அதைப் பார்த்து
”நல்லாயிருக்கு வள்ளி எடுத்துக்க இது போதுமா வேற வேணாமா”
“இது
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இல்லை இல்லை நான் உடனே வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட சுந்தரியோ சுந்தரனை பார்க்க அவனோ தாலியை பத்திரமாக வாங்கி அதை அவளின் கையில் தந்து விட்டு ஆச்சாரியிடம்