Page 18 of 26
”என்ன அண்ணா வண்டியெல்லாம் பொருளா இருக்கு”
”ஆமாம்பா நல்ல ஆபர் வந்தது, அதான் வீட்டுக்கு தேவையான பொருளா வாங்கிட்டேன்”
”வண்டியில இடமில்லையே அண்ணா“
”அட ஏறுப்பா பொருளை கொஞ்சம் ஒதுக்கி வைச்சிடு வா வா” என அழைக்க அன்புவும் முன்பக்கம் முடியாது அதனால் பின்பக்கம் இருந்த சாமான்களை ஒதுக்கி சில பொருட்களை முன்பக்கம் வைத்துவிட்டு முட
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டே தானும் ஏறி கதவை சாத்திவிட்டு
”அண்ணா போலாம்ணா“ என்றான், கார் முழுக்க பொருட்களை நிரப்பியதால் முன்னால் இருப்பவருக்கு பின்னால் நடப்பது தெரியாது. அதனால் அன்புவோ ஆதினியிடம்