Page 31 of 41
கவனித்துவிட்டார்
சட்டென தாத்தாவை கோபித்துக் கொண்டார்
”அப்படி என்னதான் அவசரமோ கைகழுவ கூட நிக்காம கூட்டிட்டு வரனுமா என்ன” என கேட்க அதற்கு தாத்தாவோ
”அவன் வாத்தியார்கிட்ட கைகழுவ மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டு வந்திருக்கான்” என சொல்ல பாட்டியோ
”ஓ அவருக்கும் தெரிஞ்சிடுச்சா”
”தெரிஞ்ச கையோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ா, தயவு செஞ்சி எனக்கு பதவி தந்துடாதீங்க தாத்தா” என கைகூப்பி கெஞ்ச தாத்தாவோ பெருமூச்சுவிட்டு
”சுந்தரா நீ சொன்னா ஆச்சா, கருப்புசாமி குறி சொன்னதில நீயும் இருக்கப்பா, நீயும் இந்த