Page 29 of 34
எண்ணி அனிருத்திடம்
”என்ன இது, அவள் என்னை திட்டறா பார்த்துட்டு சும்மாயிருக்க அவளை முதல்ல இந்த வீட்டை விட்டு விரட்டு” என சொல்ல அனிருத் அதை செய்யவில்லை மாறாக அனுவிடம்
”அனு நீ செய்தது தப்பு, அதை தப்புன்னு சொன்னா அதுக்காக அவளை விரட்டனுமா முடியாது” என்றான் கோபமாக. அதைக்கேட்டதும்
”சரி அனிருத்தை உசுப்பியாச்சி இனி கௌதமியே இவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னதை கேட்டல்ல அவன் சொன்னதை செய்றவன், நான் இருந்ததால எப்படியோ உன்னை காப்பாத்திட்டேன், நான் இல்லாதப்ப அவன் உன்னை ஏதாவது செய்துட்டா என்னாகும்”
”அதுக்கு நான் என்ன செய்றது மாமா“