Page 16 of 38
மாலை நேரத்தில் வந்திருந்த சொந்தங்கள் கிளம்பிச் சென்றதும் செல்வன் ஆதினியை தூக்கிக் கொண்டார். அமுதா அன்புவை அழைத்துக் கொண்டார். தாத்தா பாட்டி சண்முகம் சுசீலா உள்பட அவர்களை வழியனுப்ப வீட்டிற்கு வெளியே வந்தார்கள்
அதிலும் சுசீலாவோ மகளை ஒரு மாதம் பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் கண்கள் கலங்கி அழுதாரா இல்லை தன் மகள் புகுந்த வீட்டிற்கு செல்வதைப் போல ந
...
This story is now available on Chillzee KiMo.
...
றார், அமுதா, ஆதினி, அன்பு என மூவரையும் அழைத்துக் கொண்டு தனது சொந்தங்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்று அவர்களைப்பற்றி மகனிடம் விளக்கம் அளித்துவிட்டு ஆதினியையும் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்து