Page 17 of 34
புன்னகைத்தவாறு.
“என்ன உண்மை?“
“நீ அவன் இல்லை என்ற உண்மை, உன்னை பார்த்த முதல் நாளே எனக்கு தெரியும்...” என்றான் மீண்டுமாய் மந்தகாச புன்னகையுடன்.
அதைக்கேட்டவளோ
“வாட்? “ என்று அதிர்ச்சியுடன் துள்ளிக்குதித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க முயன்றாலும், அது என் கண்களுக்கு தெரிந்துவிட்டது...”
என்று கண் சிமிட்டி சிரிக்க, வெட்கத்தில் கன்னம் சிவந்தாலும், அதை மறைத்து அவன்