Page 25 of 34
அவள் முக வடிவை ஒற்றை விரலால் அளந்து, அவளின் மோவாயை பற்றி நிமிர்த்தி அவள் பார்வைக்குள் தன் பார்வையை கலக்க விட்டவன்,
“என் கண்ணை பார்த்து சொல்லு மகி....நீ என்னை லவ் பண்ணல? உனக்கு என்மீது காதல் இல்லை? உன் மனதில் நான் இல்லை? நீ என்னை நேசிக்கல? “ என்று காதலுடன் மெல்லிய குரலில் வினவ,<
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கும்...!
உன் பார்வையை சந்திக்கும்பொழுதெல்லாம் எனக்கும் உள்ளுக்குள் குறுகுறுவென்று இருக்கும். ஆனாலும் நான் உன்னை பார்க்கும்பொழுது உடனே உன் பார்வையை மாற்றிக்கொள்வாய்...!