Page 26 of 34
அதோடு எனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரியாமல் நீ தவித்ததும் எனக்கு தெரிந்தது.
உன்னை அறியாமல் உன் மனம் என்னிடம் வர, ஒருவேளை எனக்குத் திருமணம் ஆகிவிட்டதோ என்று எண்ணி நீ பின்வாங்குவாய்...!
அப்பெல்லாம் எனக்கு சிரிப்பு பொங்கி வரும். ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு, உன் தவிப்பை உள்ளுக்குள் ரசிக்கத்தான் ச ... அவளை மணக்கிறான் என்று இருந்த ஆதங்கமும், அவன் வர்ஷாவை பற்றி சொன்னதன் மூலம் தீர்ந்து போனது.
சட்டப்படி அவள்தான் அவனுக்கு முதல் மனைவி என்றது அவளையும் அறியாமல் அவள்
This story is now available on Chillzee KiMo.
...