Page 35 of 53
”அட அப்படியா நல்ல விசயம்தான் சின்னப்பா அன்னிக்கே நானும் சுந்தரனும் சந்திக்க ஏற்பாடு செய்றியா”
”அதுக்கென்னம்மா தாரளாமா செய்துடறேன் நீங்களும் சுந்தரன்கிட்ட பேச வேண்டியது எதுவாயிருந்தாலும் கடைசியா பேசிடுங்க, அதுக்கப்புறம் என் நண்பன் வாரிசாயிட்டா இனி அவனை சாதாரணமா நெருங்கி பேசிட முடியாதும்மா, ஊரே அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும்மா”
”சரி அன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே சந்தோஷமா இருக்குங்கய்யா” என சொல்ல சண்முகவேலனோ
”என்னப்பா சொல்ற என்ன விசயத்தை பத்தி பேசற”
”அதான்யா அடுத்த வாரிசு யார்ன்னு அறிவிக்கப் போறீங்கள்ல”