(Reading time: 36 - 72 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”மாமா” என ஈனமாக அழைக்க அவனோ வேதனையாக சிரித்து

  

”பொய்யா என்னை உரிமையோட அழைக்க வேணாம், எப்பவும் போல பேசு நான் தப்பா நினைக்க மாட்டேன்”

  

”சே சே இல்லை மாமா உங்களை வெறுப்பேத்தினா என்னை நீங்க விட்டுடுவீங்கன்னுதான் உங்ககிட்ட நான் மரியாதையில்லாம பேசினேன் தவிர இந்த உறவுகளை எனக்கு பிடிச்சிருக்கு அதுக்காக அதுக்காக” என அவள் இழுக்க அனிருத் புரிந்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

வரம், அவங்களை நினைச்சிக்கிட்டே இப்படியே நான் வாழ்ந்துக்குவேன் மாமா, அவங்க இல்லைன்னு ஏன் நினைக்கறீங்க, இதோ என்னைப் பாருங்க மாமா, என் அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கு கொடுங்க மாமா, ஆனா நமக்குள்ள

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.