(Reading time: 36 - 72 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

கல்யாணம் மட்டும் வேணாம் மாமா ப்ளீஸ்“ என உருக்கமாக சொல்லி கெஞ்ச அனிருத் அவளை அனுவாக அல்லாமல் கௌரியாக பார்க்கலானாள்.

  

ஆம் கௌரியின் முகம்தானே இப்போது அனுவிற்கும் உள்ளது அதனால் அனிருத் கண்கள் கலங்கியது.

  

அதைக்கண்டவள் இப்போது நந்தாவை பற்றி பேசலானாள்

  

”மாமா என்னதான் அம்மா எனக்கு உசுரை கொடுத்திருந்தாலும் மறுபிறப்பு கொடுத்தது ய

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை மாமா, வெறும் என் அம்மாவோட கடைசி ஆசைதான் இருக்கு, அந்த ஆசையை நிறைவேத்தனும்ங்கற கட்டாயத்தில கௌதமியையும் அவளோட உண்மையான காதலையும் இழந்துடாதீங்க மாமா, பாவம் கௌதமி என்னை விட அவங்கதான் உங்க மேல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.