(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”எப்ப வந்த ஆதினி”

  

”முதல்லயே வந்துட்டேன் இங்க என்னடா செய்ற” என எரிந்து விழுந்தாள் ஆதினி.

  

”என் சொந்தங்கள் வராங்களான்னு பார்க்கிறேன்”

  

”ஓஹோ அவங்க வந்தா உடனே கிளம்பி போகலாம்னு துணிபையோட ரெடியா இருக்க போல”

  

”பின்ன அந்நேரம் அவசரத்தில துணிமணி எடுக்காம இருக்க முடியுமா அதான் எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

”ஏய் பார்த்து பேசு நானும் அவனுங்களும் ஒண்ணாடி, நான் சும்மா பேச்சு கொடுத்தேன் அவ்ளோதான் அவனுங்களை மாதிரி தப்பான எண்ணம் எனக்கு கிடையாது”

  

”ஓ சண்டைக்கு வர்றியா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.